Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை கொண்டாடினர்!

“அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கம்” என்ற பெயரில் இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒன்றினைந்து, அங்குள்ள ஏழை மக்களுக்கு பலதரப்பட்ட நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு “அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கத்தி னரால்” இலங்கையில், சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கி கொண்டாடினார்கள்.

ரசிகர்கள் ஒவ்வொரு இடங்களிலும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடு வதோடு, விஷேச இரத்ததான முகாம்களை அமைத்து உயிர்காக்கும் ரத்ததானம் வழங்கும் நிகழ்விலும் பல ரசிகர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுகளில் ஆண்டவன் கட்டளை நடிகர் அரவிந்தனும் பங்கேற்றிருந்தார்.

Related posts

மாயா இயக்குனர் அஸ்வின் சரவணன் பெயரில் மோசடி..

Jai Chandran

மஞ்சு வாரியர் – பிரபுதேவா இணையும் ‘ஆயிஷா’ படப்பாடல்

Jai Chandran

AskSRK session trends on the internet yet again,

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend