இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை கொண்டாடினர்!
“அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கம்” என்ற பெயரில் இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒன்றினைந்து, அங்குள்ள ஏழை மக்களுக்கு பலதரப்பட்ட நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். நடிகர்...
