Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்யின் வாரிசு பட புதிய ஸ்டில்கள்

தளபதி விஜய் நடிக்கும் புட்கிய படம் வாரிசு. தெலுங்கில் எவடு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வம்சிபெய்டிபள்ளி இப்படத்தை இயக்குகிறார். தமன் இசை அமைக்கிறார்.  தில் ராஜூ, ஷிரிஸ் தயாரிக்கின்றனர்.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் ஆர்.சரத்குமார்,  பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு  நடந்து வரும் நிலையில் படக் குழுவினர் விஜய், ராஷ்மிகா பிரத்யேகமான ஸ்டில்கள் வெளியிட்டுள்ளனர்.

 

 

 

Related posts

Short Film #VasanthaKaalam Teaser

Jai Chandran

அமீர்கான் நடிக்கும் ‘லால் சிங் சத்தா’:உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ்

Jai Chandran

Thalapathy68 directed by Venkat Prabhu

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend