கடந்த சில வருடங்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் நடந்த தேர்லிலும் அவர் பிரசாரம் மேற் கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை 3மணி அளவில் திடீர் மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிக்சை க்காக விஜயகாந்த் அனுமதிக்கப் பட்டார்.
இது குறித்து அவரது கட்சி தரப்பில் கூறும்போது, ‘வழக்கமான பரிசோத னைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருக்கிறார். 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்’ என்றனர்.