சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்நயன்தாரா, விக்னேஷ்சிவன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் by Jai ChandranMay 19, 2021384 Total1 கொரோனா தொற்று 2ம் அலை வேகமாக பரவும் நிலையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடியாக தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் Total1