தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினக நடித்துள்ளார். அர்ஜூன்தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே மாஸ்டர் பட தமிழ் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது தெ,லுங்கு பட மாஸ்டர் டிரெய்லர் வெளியாகி கலக்கிக்கொண்டிருக்கிறது.