Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் நடிக்கும் மாஸ்டர் பட ஆக்‌ஷன் புரோமா ரிலீஸ்

தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

பொங்கல் விருந்தாக வரும் 13ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தி;ல் இடம் பெறும் விஜய்யின் ஆக்‌ஷன் காட்சி புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பைக்கர் (பட விமர்சனம் )

Jai Chandran

தூநேரி (பட விமர்சனம்)

Jai Chandran

நட்டி நடிக்கும் காமெடி அரசியல் படம் TN 2026….

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend