Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

உதயா நடித்து முதன்முறையாக இயக்கிய செக்யூரிட்டிக்கு சர்வதேச விருது தட்டி வந்தது..

பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் உதயா, எழுதி முதல்முறையாக இயக்கிய “செக்யூரிட்டி” குறும்படம் அனைவராலும் பாராட்டப் பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக் கிறது.


தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலை யாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. பல அரசியல் தலைவர்கள், திரை உலக ஜாம்ப வான்கள், பத்திரிகை ஊடகம் இணைய தளம் மற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு

சமர்ப்பண மாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்து மறைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினர் பாராட்டியது குறிப்பிடத் தக்கது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் இப்படத்தை பார்த்து உதயாவை பாராட்டி யுள்ளனர்.. காஸ்மோ திரைப்பட விழா (cosmo film festival), சவுத் பிலிம் மற்றும் ஆர்ட்ஸ் அகடமி (south film and arts academy) சவுத் அமெரிக்கா (south america) மற்றும் பல்வேறு திரைப்பட விழாக் களில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்

போர்ட்பிளேயர் இண்ட்ர்நேஷனல் திரைப்பட விழா (PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL) விழா என 20 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் சிறந்த இந்திய குறும்படம் ஆக “செக்யூரிட்டி” தேர்வாகி வென்றுள்ளது.

Related posts

Suriya’s Jai Bhim featured in YouTube channel of the Oscars

Jai Chandran

தயாரிப்பாளர் ” ராக் போர்ட் முருகானந்தத்தின் மிஷ்கின் படம் உள்பட அடுத்தடுத்த படைப்புகள்

Jai Chandran

மின் கட்டண கோரிக்கை குறித்து தங்கர் பச்சான் விளக்கம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend