Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வாரம்தோறும் ஞாயிற்றுகிழமையை சமூக நலப்பணி நாளாக அறிவித்த  “தளபதி” மக்கள் இயக்கம் “

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று
“தளபதி” மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று முதல் ஏழை எளிய முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தினை முதற்கட்டமாக
அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்து Ex.MLA  பெரம்பலூர் மாவட்டத்தில்  துவக்கிவைத்தார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

லாஜிக் பார்க்காத காமெடி படத்தில் மிர்ச்சி சிவா

Jai Chandran

மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யுத்த காண்டம்”

Jai Chandran

சுழல்- தி வோர்டெக்ஸ் படப்பிடிப்பிலிருந்து வேடிக்கை பகிர்ந்த ஸ்ரேயா ரெட்டி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend