யோகிபாபுவுடன் ஒரே போட்டில் 10 நடிகர்கள் பயணம்: சிம்புதேவன் தகவல்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியா கிறது. சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும்...
