நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு., ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ வாழ்த்து
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் நாசர் , செயலாளர் விஷால, பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்கத்துணை தலைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவருமான பூச்சி முருகன், மற்றும் நடிகர் மனோபாலா...
