Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாணவர்களுக்கு நடிகர் விஷால் டிரஸ்ட் ரூ 5 லட்சம் உதவி

விஷாலுக்கு எதிரான வழக்கில் விஷாலுக்கு கொடுக்குமாறு ,
லைகா நிறுவனத்திற்கு கோர்ட் விதித்த 5 லட்சம் அபராத தொகையை, தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியர்களுக்கு நடிகர் விஷால் கொடுக்கிறார்.

நடிகர் விஷாலுக்கு எதிராக, வழக்கில் லைகா நிறுவனத்திற்கு உயர்நீதி மன்றம் லைகா நிறுவனத்திற்கு 5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் விஷால் எதிராக லைகா செயல்பட்டதாக, விஷாலுக்கு ஆதரவாக லைகா நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடிகர் விஷால் அம்மாவின் தேவி அறக்கட்டளை சார்பில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவிகள் பல வருடங்களாக செய்து வருகிறார். அபராதம் விதித்த 5 லட்சம் தொகையை, இந்த தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியர்களின் படிப்பு செலவுக்கு முழுமையாக வழங்குவதாக கூறியுள்ளார், விஷால்.

Related posts

ஜீப்ரா (பட விமர்சனம்)

Jai Chandran

DirectorAshwath Telugu debut movie,

Jai Chandran

வெற்றி விழாவில் ஓபன் டாக்: ராதிகாவின் “தாய் கிழவி” படத்தை 12 முறை பார்த்த சிவகார்த்திகேயன்…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend