வில்லன் அர்ஜூன்தாசை ஹீரோவாக்கிய வசந்த பாலன்
தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜி.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட்...
