வசந்த பவன், இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்..
400-க்கும் மேற்பட்ட வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்: “ரத்தம் கொடுப்போம்; நம்பிக்கையை வழங்குவோம்” என்ற செய்தியுடன் சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. இந்தியாவின் முன்னணி உணவக நிறுவனங்களில் ஒன்றான...
