“கலகத் தலைவன்” படத்துக்கு கடும் உழைப்பு -அர்ப்பணிப்பு: உதயநிதி பேச்சு
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப் படம் கலகத் தலைவன். இத்திரைப் படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியா கிறது. இந்நிலையில்...
