இயக்குனர் டி..பி.கஜேந்திரனிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர்
பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டுக்கு நேரில் சென்று நலம விசாரித்தார். அதுகுறித்து நன்றி தெரிவித்துள்ள டி.வி.கஜேந்திரன் கவிதை வெள்யிட்டுள்ளார். அதில் கூறியதாவது: முத்துவேலர் பேரனே முத்தமிழ் அறிஞரின் மைந்தனே...
