“என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி” பாடல் புகழ் டி.கே.எஸ்.நடராஜன் காலமானார்
பழம்பெரும் நடிகர் டி.கேஎஸ் நடராஜன் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து நடிகர் சங்கம் அறிக்கை: பழம்பெரும் நடிகரும், நாட்டு புற பாடகரும், “என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி”...
