சவால்கள் கொண்ட படம்.பிளாக் மெயில்’ – தேஜு அஸ்வினி
நடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது என்றார் நடிகை தேஜூ அஸ்வினி!. தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தில்...
