திருப்பதிக்கு நடந்து சென்றபோது நடந்த அதிசயம்: ஐஸ்வர்யா ராஜேஷ்
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப் பில், ‘அதே கண்கள்’, ‘பெட்ரோ மாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல்...
