திரில்லார் காதல் கதையாக உருவாகிறது தராதிபன்
சக்தி ஃபிலிம் பேக்டரி பிரபல டிஸ்டிபியூட்டர் சக்தி வேலனின் ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள தராதிபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அபி சரவணன்...
