விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டம் – “தடை அதை உடை” இயக்குனர் குமுறல்
விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது என்று “தடை அதை உடை ” படத்தின் இயக்குனர் அறிவழகன் முருகேசன் கூறினார். காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து...
