ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? தயாரிப்பாளர் ஆவேசம்
ஹைகிரிவா சினி ஆர்ட்ஸ் (HYAGREEVA CINE ARTS) பட நிறுவனம் சார்பில் இளையராஜா இசையில் டி.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீ இராமானுஜர். ஆயிரம் வருடங் களுக்கு முன் வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக...
