Trending Cinemas Now

Tag : Suriya

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“விருமன்” ரூ. 40கோடி வசூல்: சூர்யா கார்த்திக்கு வைரகாப்பு

Jai Chandran
கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோ கஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்துக்கு ரூ 25 லட்சம் வழங்கிய சூர்யா, கார்த்தி, 2டி நிறுவனம்

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6- வது செயற்குழு கூட்டம். தேசிய விருது பெறும் கலைஞர்கள் நேரில் கவுரவிக் கப்பட்டார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6- வது செயற்குழு கூட்டம் சென்னை தனியார்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார்த்தியின் விருமன் ஆடியோ வெளியீட்டில் நட்சத்திரக் கூட்டம்

Jai Chandran
siyaசூர்யா வழங்கும் 2D எண்டர்டெயின் மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ரசிகர்கள் முன்பு நடந்தது. விழாவிற்கு வருகைப் புரிந்த அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமேசான் டிஜிட்டல் தளத்தில் 5 தேசிய விருது வென்ற “சூரரைப்போற்று”

Jai Chandran
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் 2022 அறிவிக்கப்பட்டது. இதில் அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய விருது வென்ற சூர்யா – ஸ்டார்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

Jai Chandran
தேசிய விருது வென்ற சூர்யா – ஸ்டார்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை: திரைக் கலைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பேரார்வமும், எதிர்பார்ப்பும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய விருது வென்ற சூர்யா: விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று

Jai Chandran
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை உள்ளிட்ட 5 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த திரைப்படம் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர் களுக்கு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சாய் பல்லவியின் கார்கி படம் வெளியிடும் சூர்யா – ஜோதிகா

Jai Chandran
தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’

Jai Chandran
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்

Jai Chandran
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை...