கங்குவா எதிர்மறை விமர்சனம் புறந்தள்ளுங்கள்: ஜோதிகா பரபரப்பு
சூர்யா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் கே ஈ ஞானவேல் ராஜா படத்தை அதிக...
