எம் ஜி ஆர் பட டைட்டில் படத்தில் சென்சார் போட்ட கத்திரி: இயக்குனர் பரபரப்பு
நடிகர் சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படம் மூலம் இயக்கு நராக அறிமுமானவர் பிரசாத் ராமர். அடுத்து இவர், “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” என்ற படத்தை இயக்குகிறார். பூர்வா புரொட க்ஷன்ஸ்...
