Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செல்வராகவனுக்கு தயாரிப்பாளர் எஸ்.தாணு வாழ்த்து

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில்
கலைப்புலி எஸ். தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ” நானே வருவேன்” திரைப்படம் உலகமெங்கும் நேற்று ( வியாழக்கிழமை ) வெளிவந்தது .
இந்த படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது .
இந்த படத்திற்கு கிடைத்த பத்திரிகை ,ஊடக , ரசிகர்கள் பாராட்டுகளுடன் வெற்றி நடை போடுகிறது .
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் நேரில் சென்று இயக்குனரை சந்தித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்க ளையும் தெரிவித்துக் கொண்டார்

Related posts

“பரிவர்த்தனை ” படத்தின் அறிமுகமாகும் நட்சத்திரங்கள்

Jai Chandran

ராம் சரணுக்கு தேசிய விருது – சிவராஜ்குமார் வாழ்த்து…

Jai Chandran

“தி கிரே மேன்” தனுஷின் பதில்கள் வைரலாகி வருகிறது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend