முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டம்: சமக தலைவர் சரத் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அவர் இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார்...
