லெஜன்ட் சரவணன் வெற்றிக்கு உழைப்பு காரணம்: நடிகர்கள் வாழ்த்து
லெஜன்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் “தி லெஜன்ட்” இப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. அதிரடி இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார். ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர்...
