திரைக்கு வரும் வெப் சீரிஸ் நடிகை சாந்தி பாலச்சந்திரன்
விரைவில் திரைக்கு வரும் வெப் சீரிஸ் நடிகை நடிகை சாந்தி பாலச்சந்திரன் குறித்து விவரம்: திரைப்படத் துறையில் பாரம்பரியமான மற்றும் அதே சமயத்தில் வசீகரமான நடிகைகள் அரிதாகவே இருப்பார்கள். இத்தகைய கலைஞர்கள் விமர்சகர்கள் மற்றும்...
