வில்லன் நடிகர் சலீம் கவுஸ் திடீர் மரணம்
பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வில்லத்தனத்தில் அசத்தி யவர் மேலும் கமலின் வெற்றி விழா, விஜயகாந்த்தின் சின்ன கவுண்டர், பிரஷாந்த்தின் திருடா திருடா உள்ளிட்ட பல்வேறு படங்களில்...
