“ஏஜென்ட் கண்ணாயிரம்” நாயகியாக ரியா சுமன் !
நடிகை ரியா சுமன் தமிழ் திரையுலகில் நடிகர் ஜீவா நடித்த ‘சீறு’ படத்தின் மூலம், தன் திரைப் பயணத்தை துவங்கினார். தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் நாயகியாகவும் மற்றும் இயக்குனர்...
