Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதிய படம் செங்கேணி பூஜையுடன் தொடங்கியது..

ஜிஜி பிலிம் கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக *#செங்கேணி* என்னும் திரைப்படத்தினை துவங்கபட்டுள்ளது

இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குனர்  கோபாலகிருஷ்ணன் கோபிநாத், இவர் தமிழில் பல முன்னணி இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்ப கலைஞர்களாக பிரபல இசையமைப்பாளர்  N. R. ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசை பணியை செய்ய இருக்கிறார்.பாடலுக்கான வரிகளை புகழ்பெற்ற கவிஞர்  யுக பாரதி எழுதுகிறார் ஒளிப்பதிவினை  சின்ராஜ் ராம் மேற்கொள் கிறார்.

கலை இயக்கப் பணிகளை  B. சேகர் அ செய்கிறார். இவர் கோட்ட, சர்தார் 2 & அமரன் ஆகிய திரைப்படங்களின் கலை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் வசனத்தினை திருப்பதி ராஜா கோவிந்தராஜ் எழுதுகிறார். ஆடை வடிவமைப்பு பணிகளை தமரியா மிலன் மேற்கொள்கிறார்

மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் பங்கு பெறுகிறார்கள். இதன் படப்பிடிப்பு நவம்பர் மாத இறுதியில் துவங்க இருக்கிறது,

Related posts

இங்கிலாந்து ராணி எலிசெபத் காலமானார்: உலக தலைவர்கள் அதிர்ச்சி

Jai Chandran

குடிசை பகுதி குழந்தைகள் சமூக சேவையில் நடிகர் ஆதி

Jai Chandran

Sridhar ARS Dance Academy presents ‘Dance Don 2′

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend