இரத்தம் சொட்டச் சொட்ட நடித்த சாந்தனு
கண்ணன் ரவி குரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ளது “இராவண கோட்டம்”. மே 12 உலகமெங்கும் திரைக்கு...
