சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் மரணம்.Jai ChandranMay 9, 2021 by Jai ChandranMay 9, 202101052 நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக்யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணி புரிந்தவர் அந்தோணி சேவியர். வயது 51. சுசீந்திரன்...