கமலின் குணா ரீ ரிலீஸ் செய்ய எதிர்ப்பு: வழக்கு தொடர முடிவு
குணா மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம் மீது நடவடிக்கைக்கு தயாராகும் பிரமிட் குரூப திட்டம். சினிமா பிலிம் வடிவத்தில் திரையிடப்பட்ட போது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தனர். பிலிம் வடிவத்தில் இருந்து டிஜிட்டல்...
