சத்யராஜின் வெப்பன் படம் சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு
மில்லியன் ஸ்டுடியோ எம்.எஸ்.மன்சூர் வழங்கும் ஏ குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ’வெப்பன்’ படம் சார்பாக #WearHelmetRally நிகழ்ச்சி நடத்தப்பட்டது!. நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ்- ஆக்ஷன்...
