செப்டம்பர் 18ல் வெளியாகும் “நல்லபடம் “
கைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது! தமிழ் சினிமா சமூக அக்கறை கொண்ட பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களிடம் கொண்டு...
