“பைசன்” வெற்றி விழாவில் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆவேச பேச்சு
நீலம் ஸ்டுடியோஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் padam. இப்படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில்...
