Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாரி செல்வராஜின் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன்.  ஜூன் மாதம் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்க ளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.

தற்போது மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து ‘வாழை’ படத்தை இயக்கியுள்ளார். வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள்ளார். ‘வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.

Related posts

டிவி அழகு நடிகை நித்யா ராம் தந்த கொரோனா முத்தம்..

Jai Chandran

இன்ஃபினிட்டி (பட விமர்சனம்)

Jai Chandran

கேரளாவில் மீண்டும் ஆட்சி பிடிக்கும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend