Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“மாமன்னன்” வெற்றி மாரி செல்வராஜுக்கு ரெட் ஜெயன்ட் கார் பரிசு

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பரிசாக மினி கூப்பர் காரை வழங்கிய நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் எம்.செண்பகமூர்த்தி, ஆர் அர்ஜுன் துரை, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோர் இருந்தனர்.

Related posts

ADHIGAARAM Team Wishes Director DSK

Jai Chandran

Laabam Grand Release On September 9th In Theaters

Jai Chandran

பனாரஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend