டங்கி டிராப் 7 மெலடி பாடல் ‘மெயின் தேரா வெளியானது
ராஜ்குமார் ஹிரானியின் டங்கி படத்திலிருந்து, டிராப் 7 இதயம் தீண்டும் மெலடி பாடல் ‘மெயின் தேரா ரஸ்தா தேகுங்கா’- வெளியாகியுள்ளது! ராஜ்குமார் ஹிரானியின் “டங்கி” திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது....
