சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்மூன்று மொழிகளில் தயாராகும் ‘மாஃபியா’Jai ChandranFebruary 2, 2022 by Jai ChandranFebruary 2, 20220549 . தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி களில் வெளியாகும் முன்னணி நடிகர் களின் படங்களை பெங்களூரில் விநியோகம் செய்து வருபவர் குமார். இவர் முதன் முறையாக தமிழ் படத்தை தயாரிக்கிறார்.இப்படத்துக்கு ‘மாஃபியா’. என...