இளையராஜா இசையமைப்பில் ” மதுரை மணிக்குறவர்” ரெடி
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் G.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி. K இயக்கியுள்ளார். ஹரிக்குமார் இரட்டை வேங்களில் நடித்துள்ளார். மதுரை மன்னர் மணிக்குறவர் அறக்கட்டளை நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மணிக்குறவ(ன்) எனும் பெயரை மதுரை மணிக்குறவ(ர்)...
