Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜா இசையமைப்பில் ” மதுரை மணிக்குறவர்” ரெடி

காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் G.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி. K இயக்கியுள்ளார். ஹரிக்குமார் இரட்டை வேங்களில் நடித்துள்ளார்.

மதுரை மன்னர் மணிக்குறவர் அறக்கட்டளை நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மணிக்குறவ(ன்) எனும் பெயரை மதுரை மணிக்குறவ(ர்) என்று மாற்றப்பட்டுள்ளது.

மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலும் பல கொலைக்குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உண்மைச்சம்பவங்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட கதையே மதுரை மணிக்குறவர்.

ஹரிக்குமாருடன் மாதவிலதா கதாநாயகியாக நடிக்க
G.காளையப்பன், சுமன், ராதா ரவி, கெளசல்யா, பருத்திவீரன் சரவணன், பருத்தி வீரன் சுஜாதா, எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், அஸ்மிதா, பெசன்ட் நகர் ரவி போன்ற 30 முன்னணி நட்சத்திரங்கள் உள்ளனர்.

இசைஞானி இளையராஜா, பாடலாசிரியர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர் டி. சங்கர், எடிட்டர் வி. டி. விஜயன் போன்ற பிரபல தொழிற்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிருப்பது இப்படத்திற்கு கூடுதல் பலம். வெங்கட் பி. ஆர். ஓ.

வலைதளத்தில் (யூ டியூப்) இப்படத்திலுள்ள இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான
G.காளையப்பன் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்துகிறார். இவருடன் இணைந்து நடித்த ராதாரவி, சுமன் ஆகியோர் இவரது நடிப்பை கண்டு வியந்து தென்னிந்தியாவின் மிகப் பெரிய நடிகராக வலம் வருவார் என்று மனதார பாராட்டியுள்ளனர்.
……..

Related posts

பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க மத்திய அரசுக்கு கடிதம்..

Jai Chandran

ராம் சரண் ‘பெத்தி’ (Peddi) அறிமுக பாடல் 41.6 மில்லியன் பார்வை சாதனை

Jai Chandran

குருப்  (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend