சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்என் பாடல்களில் தரம் இருக்கும்- கவிஞர் தரன்Jai ChandranJune 20, 2022 by Jai ChandranJune 20, 20220371 அண்மையில் நயன்தாரா நடித்த ஓ2 படத்தில் பயணம் குறித்தான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் வரும் வரிகள்தான் இது. காத்தோடுதான் காத்தாக மெதப்போம் நீரோடுதான் நீராக கலப்போம் இயற்கையின் மடியில் கொஞ்சம் வா...