கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது..
கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.. புதிய கட்டுப்பாடுகள்.. சென்னை, ஏப்: கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன் சமூக இடைவெளி கடை பிடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளி...
