15-வது ஆண்டில் ஜே எஸ் கே தரும் புது இயக்குனர்களுக்கு அரிய வாய்ப்பு!
பல தேசிய விருதுகள் வென்ற படங்களை தயாரித்த ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் 15வது ஆண்டு கொண்டாடுகிறது. இந்நிலையில் புது இயக்குனர்களுக்கு பட வாய்ப்பு பற்றி அறிவித்துள்ளது. இது குறித்து ஜே எஸ்...
