முதல்வரை சந்தித்த ஜியோ ஸ்டார் குழு..
*JioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !!* JioStar Head Entertainment Business, South Cluster, கிருஷ்ணன் குட்டி, JioStar Executive...
