Here’s the big show of the eminent filmmakers of our Tamil film industry. “Iraivan Miga Periyavan” is a movie written by filmmaker Vetrimaaran and Thangam...
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் (JSM Pictures) சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார்....