பிஆர்ஓ யூனியன் தேர்தல்: டைமண்ட் பாபு தலைவர், யுவராஜ் செயலாளராக தேர்வு
தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் தேர்தலில் டைமண்ட் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையிலான அணி பெரும்பாலான பதவிகளைப் பிடித்தது. பிரசாத் லேபில் இன்று நடந்த தேர்தலின் முடிவுகள்: தலைவர்: டைமண்ட்...
